Translate

Wednesday, February 3, 2010

Diabetes-Live Long With Diabetes (2)

http://www.siddhamedicine-packiam.blogspot.com
              Daily Tea To Reduce Blood Sugar And B.P.      
                                     அகஸ்தியர் டோன் அப்

Here, I would like to mention one of the most effective home remedies for diabetes 
  • 100-gram Garlic
  • 100 gram Ginger
  • 100-gram Mint
  • 100-gram Dry Pomegranate Seeds

All the things are easily available at home or at stores, use them fresh

POUND THEM AND TAKE THE JUICE ONCE A DAY

இது ஓர் அற்புதமான மருந்து.இதன் நன்மைகள் பல உள்ளன .

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கக்கூடியது. ஈரலில் உள்ளச் சுரப்பிகளை நல்ல முறையில் இயங்க வைப்பது. இது 13 வகை மூலிகைகளால் ஆனது.

இரத்தக்கொதிப்பைக் குறைத்து உடலை நல்ல நிலையில் இயங்க வைப்பது.

இதனால் இனிப்பு நீர் குறையும். இது இரத்தத்திலுள்ள இனிப்பைக் குறைத்து உடலுக்கு ஓர் உற்சாகத்தைக் கொடுக்க வல்லது. நீங்கள் வேலைப்பளுவினால் சோர்வடைந்தால் உடனே தேட வேண்டியது அகஸ்தியர் “ டோன் அப்”. மட்டுமே!

கை கால்களிலுலுள்ள வீக்கம் வடியும். உடலும் நீர் வற்றி மெலியும். தடியான ஆண் பெண் இருபாலரும் தே போல் அருந்தலாம்.
காற்று என்ற வாய்வு தொல்லைகள் சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்.
நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்து உங்களின் டென்ஷனை அகற்ற வல்லது.


இதனை 1 முதல் 1 ½ தே கரண்டி அளவு போட்டு 1 முதல் 1 ½ கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1 முதல் 3 நிமிடங்கள் வேகவைத்து பின்பு வடிகட்டி குடிக்கவும்.

சீனி போட்டும், போடாமலும் குடிக்கலாம்

டோக்ஸின்ஸ் எனும் ந்ச்சுப்பொருட்களை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கவல்லது.

ஒரு குடும்பத்திற்கு ஒன்று நிச்சயம் வேண்டும்.! உங்கள் தாய் தந்தையர் நலமாக வாழ வாங்குவீர் ”டோன் அப்பை”

                                         AGASTHIAR TONE UP
This herbal decoction consists of 13 types of unique herbs which can eradicate your bowel problems and vaaivu“as we call wind problems. Gives energy to your tired muscles,

Not only that, it regularizes your blood pressure; lowers your sugar level and reduces your cholesterol. It plays a main part in the liver to activate the liver enzymes properly thus it helps to slim down your body.
Some people will be suffering from not enough of sleep due to innumerable problems;

This relieves tension by giving you a proper sleep.
Toxins are removed by drinking this herbal decoction.
Take 1 to 1 ½ glass of water and put 1 to 1 ½ teaspoon full of powder mixture of “Tone Up” and let it boil for 1 to 3 minutes.

Each and every family will be safe from many sicknesses if a Tone Up is kept with you.

A TONE UP ZIP A DAY DRIVES MANY PROBLEMS AWAY
http://www.siddhamedicine-packiam.blogspot.com

If you want to order please mail to healthtradi@yahoo.com.sg or healthtradi@gmail.com at your convenient time. (2)