இனிப்பு நீர் என்பது மலேஷியாவில் பல லட்சம் பேர்களை தாக்கியுள்ளதை நாம் அறிவோம்.ஆனால் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்?நமது சமூகத்திற்கு இதைப்பற்றி ஓர் விழிப்புணர்ச்சி தேவை.
அதிக மாக உடலைப் பெருக்க விட்டால் இனிப்பு நீர் உங்களை அரவணைத்துக் கொள்ளும்.
நன்கு சாப்பிட்டு விட்டு உடனே தூங்கச்சென்றால் அப்போதும் இனிப்பு நீர் உங்களை துரத்தும்.
அதிக வேலை செய்த பின்பு சரியான படி சாப்பிடாமல் சரியான படி உறங்கி ஓய்வெடுக்காவிட்டாலும் நோய் தாக்கும்.
நோய் வந்து விட்டது.இனி என்ன செய்வது? உடனே நாட்டு மருந்து சாப்பிட ஆரம்பியுங்கள்.
அகஸ்தியர் சித்த மருந்துகள் தரத்தில் உயர்ந்தவை.
தே போன்று தினமும் கலக்கி குடிக்கும் உயர் தர கலவைகளும் , மற்றும் இழந்த
பலத்தை திரும்ப தரவல்ல 18 வகை தானிய கலப்புகளான மருந்துகளும் உள்ளன.
கை கால் வலிகளுக்கு அகஸ்தியர் மின்சா தைலம். தூக்க முடியாத கை கால்களை உருவி புத்துணர்ச்சியூட்ட அகஸ்தியர் வாத தைலம்.(10)
healthtradi@gmail.com
No comments:
Post a Comment