DOING EXERCISE IS GOOD FOR DIABETEC PATIENTS
இனிப்பு வந்தாலே வாழ்வே கசக்கிறதே!
ஆம்! இனிப்பு என்ற வார்த்தை கேட்கத்தான் இனிப்பே தவிர அது வந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் இனிமையைப்பற்றி!
இனிப்பை விரும்பி சாப்பிட்டோர்கள் கசப்பை நாட வேண்டும்.
சுறுசுறுப்பு குறைந்து சோம்பல் உருவாகும்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்த உடல் மெருகு குறைந்து அழகு குறைந்து உரு குலைய ஆரம்பிக்கும்.
இரத்தத்தில் இனிப்பு கூடகூட மர்மஸ்தானங்களில் அரிப்பு உண்டாகும் போது
அப்பப்பா! என்ன ஒரு அவஸ்தை?
உடல் உறுப்புகளில் சிறு காயங்கள் பட்டாலும் இலேசில் ஆறாத தன்மை!
இன்னும் என்ன வர வேண்டும்?
குடும்பத்தில் பிரச்சனை! ஆண்மை இல்லா பிரச்சனை!
போதுமே! இத்தனையும் ஒரு மனிதனைத்தாக்கினால் நிம்மதி எங்கே இருந்து வரும்?
ஆகவே அன்பர்களே இனிப்புநோய் வந்து விட்டாலும் அதிலேயே விழுந்து மாயாமல் சித்த வைத்தியத்தை நாடி சிறப்புடன் வாழுங்கள்.

(11)
சித்த வைத்தியர் பாக்கியம் பாலகிருஷ்ணன்
அகஸ்தியர் சித்த வைத்திய நிலையம்
351 ஜாலான் ஈப்போ.கோலாலம்பூர். தொலைபேசி எண் ;0340413505
http://www.siddhamedicine-packiam.blogspot.com